துபாய் (12 ஜன 2019): இந்தியாவை பிரிவினைவாதிகள் இடமிருந்து காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பொறுப்புண்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பேசினார்.

துபாய் (11 ஜன 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழன் அன்று துபாய் வந்தடைந்தார்.

துபாய் (01 ஜன 2019): உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 2019 புத்தாண்டு கொண்டாட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது.

லக்னோ (30 டிச 2018): துபாயில் இருந்து லக்னோ பயணம் மேற்கொண்ட Air India விமானத்தில் நேற்றய தினம் பயணித்த பயணி ஒருவர், திடீரென நிர்வாணமாக நின்று மற்ற பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தார்.

துபாய் (17 டிச 2018): துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவழி 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ் மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...