சென்னை (21 பிப் 2019): தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க மமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளார்.

சென்னை (17 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் (29 ஜன 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் ஒத்தையாக நின்றால் பாஜக தனியாக தேர்தலை சந்திக்கத் தயார் என்று என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

போபால் (21 ஜன 2019): நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் கட்சி சார்பில் போபாலில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை (16 ஜன 2019): ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...