புதுடெல்லி (04 ஜூலை 2018) சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

பெங்களூரு (16 ஜூன் 2018): எழுத்தாளர் கவுரி லங்கேஷை சுட்டுப் படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட பரசுராம் வாக்மோர் அதற்கான காரணத்தையும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் (28 மே 2018): கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தலித் கிறிஸ்தவ புது மாப்பிள்ளை திருமணம் ஆன இரண்டே நாளில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

ஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் படவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களுக்கு போலீஸ் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...