ஜித்தா (29 செப் 2019): மக்கா மற்றும் மதீனாவில் பலத்த மழை பெய்துள்ளது.

ஜித்தா (09 ஆக 2019): ஹஜ் கிரியைகள் இன்று தொடக்கம் ஆகியுள்ளது.

ஜித்தா (09 ஆக 2019): இங்கிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 2019 ஹஜ் புனித யாத்ரீகர்களாக மக்கா வருகை புரிந்துள்ளனர்.

மக்கா (19 பிப் 2019): புல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து புனித மக்காவில் பிரார்த்தனை செய்யப் பட்டுள்ளது.

மெக்கா (09 ஜன 2019): மக்கா மற்றும் மதீனா நூலகங்களில் தமிழ் புத்தகங்களை இடம்பெற செய்த பெருமை சென்னை காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியரும் தமுமுக மாநில பொதுச் செயலாளருமான ஹாஜா கனியை சேரும் .

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...