சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் புதிய புகைப்படம் வெளியிடப் பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.

புதுடெல்லி (23 ஜூலை 2018): மாட்டுக்காக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுவதுதான் புதிய இந்தியா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...