புதுடெல்லி (23 ஜூலை 2018): ஏழை எளிய மக்களிடம் ஒன்றிய அரசின் மீது உள்ள அச்சத்தை மாற்ற வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): அன்பும் அமைதியும்தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): கண்ணடிப்பதில் பிரியா வாரியாருக்குப் பிறகு ராகுல் காந்தி உலக அளவில் ட்ரெண் ஆகியுள்ளார்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (21 ஜூலை 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...