ராஜீவ் காந்தி மீது பாஜக தொடர்ந்து குற்றச் சாட்டுகளை வைத்த வண்ணமே உள்ளன.

போபால் (10 மே 2019): காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாக கூறி அசிங்கப் பட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.

புதுடெல்லி (09 மே 2019): ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமான கூறியுள்ளது.

புதுடெல்லி (08 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ள விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...