அமேதி (22 ஏப் 2019): மோடி திருடன் என்றதற்காக மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி, மீண்டும் மோடி திருடன்தான் என்று தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (22 ஏப் 2019): ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தேனி (13 ஏப் 2019): மோடிக்கு பெரியாரின் புத்தகங்களை பரிசளிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 ஏப் 2019): அமேதி மனுதாக்கலின்போது ராகுல் காந்தியை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

வயநாடு (07 ஏப் 2019): வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகை சரிதா நாயரின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...