வயநாடு (07 ஏப் 2019): வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகை சரிதா நாயரின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

வயநாடு (07 ஏப் 2019): கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், அதே தொகுதியில் ராகுல் பெயரில் மேலும் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வயநாடு (05 ஏப் 2019): கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி நேற்று வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் வந்து இருந்தார்.

கோழிக்கோடு (03 ஏப் 2019): கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நள்ளிரவு கேரளா வந்தார்.

திஸ்பூர்: காவலாளி மோடி தயவால் முதலாளிகள் நாட்டில் கொள்ளையடித்து சென்றனர். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...