புதுடெல்லி (01 ஏப் 2019): கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடும் காங் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயரை அறிவித்தது பாஜக.

சென்னை (31 மார்ச் 2019): மூன்று முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியான வயநாட்டில் காங். தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (31 மார்ச் 2019): நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதிலும் போட்டியிடுவது உறுதியானது.

புதுடெல்லி (28 மார்ச் 2019): டெல்லியில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது,சாலையோரத்தில் அடிபட்டு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளருக்கு ராகுல் காந்தி உதவி செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

புதுடெல்லி (27 மார்ச் 2019): மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமானது குறித்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...