சென்னை (16 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன்? என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை (14 மார்ச் 2019): கல்லூரி மாணவிகளிடம் மோடி மீது தவறான கருத்துக்களை ராகுல் காந்தி பரப்பி வருகிறார் என்று தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவில் (13 மார்ச் 2019): ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது எனக்கு தெரியும் அதனால் தான் முதன் முதலாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஹமதாபாத் (12 மார்ச் 2019): குஜராத்தில் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...