புதுடெல்லி (12 பிப் 2019): ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (08 பிப் 2019): பிரதமர் மோடி தன்னிச்சையாக அமைப்புகளை அழிக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (07 பிப் 2019): ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லி (07 பிப் 019): அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

புதுடெல்லி (05 பிப் 2019): மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியே மலரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...