புதுடெல்லி (05 பிப் 2019): காங்கிரஸ் கட்சிக்காக தலைவராக இருந்த போது உழைத்ததை விட, தற்போது இன்னும் அதிகம் உழைப்பேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை (02 பிப் 2019): தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

ராய்ப்பூர் (29 ஜன 2019): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானத்திற்கு வழி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (24 ஜன 2019): பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்ததன் பின்னணி இதுதான்.

புதுடெல்லி (23 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...