புதுடெல்லி (06 ஜன 2019): ரஃபேல் விவகாரத்தில் பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அடுக்கடுக்காக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 ஜன 2019): ரஃபேல் ஊழல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், தற்போது கோவா மாநில முதலமைச்சராகவும் உள்ள மனோகர் பரிக்கரின் படுக்கை அறையில் உள்ளதாக ஒரு உரையாடல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 டிச 2018): ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் வட இந்தியா முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுபொருள் ஆகியுள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தங்களது வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

புதுடெல்லி (11 டிச 2018): டெல்லி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி அரசியல்வாதிகள் போலவே உடையில் கலக்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...