புதுடெல்லி (10 நவ 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்துச் சென்ற வெறும் 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக, ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை (03 நவ 2018): ராகுல் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியதை ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி (01 நவ 2018): பாஜகவை வீழ்த்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து செயல்படவுள்ளதாக கூட்டாக தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (26 அக் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டார்.

ராய்பூர் (22 அக் 2018): வங்கியில் பண மோசடி செய்து விட்டு வெளி நாட்டில் தலைமறைவாக உள்ள மெகுல்சோக்சியிடம் அருண் ஜேட்லி மகள் பணம் பெற்றுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...