புதுடெல்லி (30 ஆக 2018): ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார்.

புதுடெல்லி (28 ஆக 2018): ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அடுத்த மாதம் நடத்த போகும் விழா ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் (26 ஆக 2018): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பிக்கும் முன்பு பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லண்டன் (25 ஆக 2018): வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே காங்கிரஸின் நோக்கம் ஆனால் அதனை முற்றிலும் மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கை கோர்த்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...