கோவா (12 ஜூலை 2019): கோவாவில் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

அமேதி (10 ஜூலை 2019): அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அமேதி மக்களுக்காக தொடர்ந்து உதவுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (03 ஜூலை 2019): காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை ராகுல் காந்தி ட்வீட்டரிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

சென்னை (27 ஜூன் 20119): காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் அதிரடியாக தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (26 ஜூன் 2019): கேரள முன்னாள் எம்பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...