சென்னை (19 மார்ச் 2019): அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வந்தாலே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மட்டுமன்றி தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற குரலும் ஒலிப்பதுண்டு.

அதிமுக - பாஜக பாமக என்று கூட்டணி ஆளும் வர்க்கங்கள் இந்த தேர்தலில் ஒரு கை பார்க்க தயாராகி விட்டன.

துபாய் (11 ஜன 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழன் அன்று துபாய் வந்தடைந்தார்.

புதுடெல்லி (27 டிச 2018): அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...