நியூயார்க் (04 அக் 2019): அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை உருவாக்குவதற்காக தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியால் இதுவரை ரூ.14.17 கோடி (20 லட்சம் டாலர்கள்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஜித்தா (18 செப் 2019): இவ்வாண்டு ஹஜ்ஜில் சிறப்பாக தன்னார்வ பணியாற்றியாதற்காக இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் அப்துல் ஜப்பார் இந்திய தூதரகத்தில் சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப் பட்டார்.

புதுடெல்லி (06 ஜன 2019): ஹுவாய் ஹானர் ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

துபை (05 ஜூலை 2018): துபாயின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தூதர் என்ற கவுரவம் 10 வயது இந்திய சிறுவன் ஃபயாஸ் அஹமதுவுக்கு வழங்கப் பட்டுள்ளது.

சென்னை (26 ஜூன் 2018): எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (ஜூன் 25) சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...