மும்பை (07 ஜூன் 2018): ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜக நடத்துவதாக உள்ள இஃப்தார் நிகழ்ச்சி காமெடியான தகவல் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஜித்தா (06 ஜூன் 2018): ஜித்தாவில் (01-06-2018) வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜித்தா (26 மே 2018): ஜித்தாவில் கடந்த 25/5/2018 அன்று ( IPP ) இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

பக்கம் 3 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...