சென்னை (14 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அம்பலப் படுத்திய நக்கீரன் கோபாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மமகவுக்கு சீட் ஒதுக்காதது வருத்தம் அளிப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா நேற்று தெரிவித்தார்.

சென்னை (05 மார்ச் 2019): மமகவுக்கு திமுக கூட்டணியில் சீட் இல்லை என்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னை (28 பிப் 2019): மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மமக நிர்வாகிகள் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வீட்டிற்கு சென்று தங்களது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

சென்னை (27 பிப் 2019): விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...