ஜித்தா (07 நவ 2019): ஜித்தாவில் மாணவர்களுக்கான சிவில் சர்வீஸ் கல்வி பயிலரங்கம் வரும் நவம்பர் 15 மற்றும் 16 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

ஜித்தா (14 அக் 2019): ஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமுமுக மற்றும் மமகவினர் எம்பியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

ஜித்தா (13 அக் 2019): ஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தெரிவித்தார்.

ஜித்தா (03 அக் 20109): சவூதி அரேபியா ஜித்தாவில் இந்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஜித்தா (29 செப் 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் சவூதி தேசிய தினம் மற்றும் திமுக முப்பெரும் விழா சனிக்கிழமை (28 - 09 - 2019) அன்று நடைபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...