சென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இபோது அப்படி எதுவும் பேசவில்லை என்று பல்டி அடித்துள்ளார்.

நாங்குநேரி (19 அக் 2019): நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விமர்சித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

சென்னை (03 அக் 2019): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முஸ்லிம்கள் குறித்து பேசியதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா வந்திருக்கும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்களிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.

சென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...