ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!

1522

மாஸ்கோ (06 ஜூலை 2021): : ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது

கிழக்கு ரஷ்யாவில் இருந்து 28 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம், காம்சட்கா பெனின்சுலா என்ற பகுதி அருகே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது

விமானத்தைத் தரையிறக்குவது தொடர்பான கட்டளைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென விமானம் மாயமாகி உள்ளது. இதனை அடுத்து விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.