கொழும்பு(01-06-16): நாட்டு மக்களில் வறுமைக்கு காரணம் மதுபானம் அருந்துவதே என்று ஜனாதிபதி சிறிசேனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு(31-05-16): பிரபாகரன் மரணிக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு(19 மே.2016): இலங்கை மழை வெள்ளத்தால் சுமார் 35 பேர் பலியாகியுள்ளதாகவும் 150 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழுப்பு(17-05-16): இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு (17-05-16): மாதம்பேவில் உள்ள வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு (15-05-16): இலங்கையில் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை வன்புணர்ந்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு (15-05-16): இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

கொழும்பு(03 மே.2016): இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ராணுவ பாதுகாப்பை அந்நாட்டு அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது.

கொழும்பு (30-04-16): இலங்கை மட்டகளப்பில் ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (26-04-16): இலங்கையின் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது தனது 95 வயதில் இன்று காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...