நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி நோர்வூட் – ரொக்வூட் பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு (01-03-16): தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு (01-03-16): அட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு

கொழும்பு (01-03-16):  ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே இலங்கை கடற்படை பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பதுளை உடுவர பாடசாலை ஆசிரியை ஒருவர் வாகன விபத்தில் சிக்குண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நகர பகுதியில் 28.02.2016 அன்று அதிகாலை 4 மணியளவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்டிலுள்ள பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு (27-02-16): கத்தான்குடி சாலையில் நேற்று காலையில் நடந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொழும்பு (26-02-16): பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு(25 பிப். 2016): இலங்கையில் இன்று(25.02.2016) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!