கொழும்பு (07-04-16): இரு சக்கர வாகங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொழும்பு (06-04-16): இலங்கை ஒரு சோசியலிச நாடாக உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கல்பிட்டி (04-04-16): தேவாலயத்தில் திருடுவதற்காக சென்ற திருடன், மர்மமான முறையில் அங்கேயே இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பூ (03-04-16): இலங்கை நுவரெலியா பகுதியில் நான்கு வயது குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை (31-03-16): கடற்கரையில் பிள்ளை விளையாடுவதற்காக ஊர்ந்து சென்ற ஆமையை பிடித்துக் கொடுத்த தந்தைக்கு 100 மணிநேர சமூக சேவைத் தண்டனை வழங்கி நீதிபதி பெ.சிவகுமார் தீர்ப்பளித்தார்.

மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர் , அதிபர்களுக்குக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற போது தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு (27-03-16): பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையின் சடலம் கண்டி தெப்பக் குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்ற பெண் ஒருவர் 25.03.2016 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவ கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்த 35வயது குடும்பஸ்த்தர் ஒருவரை 26.03.2016 சனிக்கிழமை அன்று மாலை 05 மணியளவில் கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம கொமர்ஷல் பகுதியில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காடு 25.03.2016 அன்று தீடிரென தீபற்றியதால் சுமார் 20 ஏக்கர் காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...