நுகேகொடை, தெமிமுல்லை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக வந்த ஆறு இளைஞர்களிடம் கஞ்சா போதைபொருள் பக்கட்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை  (6 பிப் 16): இலங்கை அதிபர் சிறிசேனேவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கை (05-02-2016): இரட்டைக் குடியுரிமை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தெவீசிரிபுர எனும் கிராமத்திற்கு அருகில் மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் இன்று (05.02.2016) மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை - ரொசல்ல பிரதேச “பைனஸ்” வனப்பகுதியில் 04.02.2016 அன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அறந்தாங்கி (4 பிப் 16) :  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பு : இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல்வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் 04.02.2016 அன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொழும்பு: அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்பிற்கு 04.02.2016 அன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு : திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயற்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள டெவோன் வனப்பகுதியில் 03.02.2016 அன்று திடீரென ஏற்பட்ட தீப்பரவலில்

இலங்கை (03-02-2016): இலங்கையில் உள்ள சில கைதிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Search!