சிறுவனின் கழுத்தில் (9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் 02.03.2016 அன்று மாலை கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை (02-03-16): இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக உள்ளார் என்று பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு (02-03-16): இலங்கையில் 40% ஆண்களும், 2% பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இலங்கை (02-03-16): இலங்கை அனைத்து நாடுகளுடனும் நல் உறவை பேணி வருகிறது என்று புது டில்லியில் நடந்த கருத்தரங்கில் சந்திரிகா குமாரதுங்க கூறியிருக்கிறார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி நோர்வூட் – ரொக்வூட் பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு (01-03-16): தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு (01-03-16): அட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு

கொழும்பு (01-03-16):  ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே இலங்கை கடற்படை பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பதுளை உடுவர பாடசாலை ஆசிரியை ஒருவர் வாகன விபத்தில் சிக்குண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...