கொழும்பு (18-01-16): சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர்.

கோடியக்கரை(17/1/16): கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

கொழும்பூ (16-01-16): இலங்கையில் முன்னாள் சபை உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு(16 ஜன. 2016): தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு: தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக மலையக மக்களுக்கு 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு செயல்படும் அபிவிருத்தி பணிகளும் பெற்றுக்கொடுக்கும் உரிமைகளையும் தடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாத்திரமே உரிமை உண்டு.

கொழும்பூ (16-01-16): இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மீண்டும் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை (15-01-16): இலங்கை பாணந்துறை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்களை போன்று பெற்றோர்களின் பங்களிப்பும் மிக முக்கியம். பாடசாலையில் சேர்த்து விட்டோம் என்று கவனக்குறைவாக இருந்துவிடாமல்

கொழும்பு (14-01-16): மதுபான விருந்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை விளையாட் டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.

கொழும்பூ (13-01-16): இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெயசங்கருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையே இலங்கையில் இன்று பேச்சு வார்த்தை நடைப் பெறவுள்ளது

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!