இலங்கை (15-01-16): இலங்கை பாணந்துறை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்களை போன்று பெற்றோர்களின் பங்களிப்பும் மிக முக்கியம். பாடசாலையில் சேர்த்து விட்டோம் என்று கவனக்குறைவாக இருந்துவிடாமல்

கொழும்பு (14-01-16): மதுபான விருந்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை விளையாட் டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.

கொழும்பூ (13-01-16): இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெயசங்கருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையே இலங்கையில் இன்று பேச்சு வார்த்தை நடைப் பெறவுள்ளது

இலங்கை  (13/1/16) : பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொலை செய்த சந்தேக நபரான சிசுவின் தந்தையை 13.01.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ள – பத்தனை போலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை (13/1/16) : நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான குறுக்கு வீதியில் ரதல்ல கார்லிபேக் தோட்டப்பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் லொறி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்

சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் பன்முகப்படுத்தபட்ட நிதியில்

இலங்கை (12/ 1/ 2016) : நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை திருத்தம் செய்து அட்டன் டிபோவிற்கு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை 19/ ஜன 2016) : காசல்ரீ லெதண்டி தோட்டத்தில் கடை ஒன்றில் பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை அயலவர்கள் அட்டன் போலீஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!