இலங்கை (5 ஜன 16):மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர்.

கொழும்பூ (04-01-16): சீனாவின் சாதனையை முறியடிக்க இலங்கை வருகிறது அமெரிக்கா.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் 03.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு(02-01-16): உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொழும்பூ (31-12-15): இலங்கை காவல் துறை அதிகாரிகள் மீது நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

இலங்கை (31 டிசம்பர் 2015)  : இலங்கை கண்டி நுவரெலியா பிரதான பாதையின் வெதமுல்ல தோட்ட பகுதியில், லாரி மோதி மரணமடைந்த கர்ப்பிணி பெண்ணின் இறுதிச்சடங்கு இன்று மதியம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை  (30 டிசம்பர் 2015) : இலங்கை வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில், தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இலங்கை : உலக பிரசித்தி பெற்ற செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் நடத்திய  ஒருநாள் பயிற்சி முகாம் இலங்கையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கொழும்பு:  சிகிரியாவில், புராதன சாந்துத் (பதாம) தட்டு உடைந்து விழுந்துள்ளது. சிகிரிய ஓவியங்களுக்கு மேலுள்ள புராதன கட்டுமான பகுதியொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு: கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!