மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் 09.01.2016 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இலங்கை  (06 ஜனவரி 2016) : இலங்கை தலவாக்கலை அருகே சாலையில் சென்று சொண்டிருந்த லாரி ஒன்று திடீரென 10 அடி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மயிரிழையில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிர் பிழைத்தனர்.

இலங்கைக்கு விசேட விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் 06.01.2016 அன்று கண்டி தலதாமாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை (06 ஜனவரி 2016) : இலங்கை அட்டன்-கொழும்பு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை (06 ஜனவரி 2016) : அட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து, "சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுவிட்டு நாடு திரும்பிய பெண் இதுவரை வீட்டிற்கு வந்து சேரவில்லை" என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்துவால் அட்டன் பகுதி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு (06 ஜனவரி 2016) : இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இலங்கை (5 ஜன 16):மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர்.

கொழும்பூ (04-01-16): சீனாவின் சாதனையை முறியடிக்க இலங்கை வருகிறது அமெரிக்கா.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் 03.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு(02-01-16): உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...