கொழும்பு (22 நவம்பர் 2015) : வங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை நேற்று முன்தினம் மாலை அட்டன் பகுதி காவல்துறையினர் கைது செய்தனர்.

கொழும்பு(22.நவ.2015): கொழும்பு அட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்ளுராட்சி நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை ஆகியோர் இணைந்து நடாத்திய

கொழும்பு(20 நவ.2015)மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கொழும்பு (18/11/15): இலங்கையை சேர்ந்த பெண்ணொருவருக்கு சவூதியில் கல்லடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் 17.11.2015 அன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு: இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.

இலங்கை,(15-11-15): யாழ்பாணத்தில் ஜனாதிபதியிடம் தங்களை விடுவிக்க கோரி தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி

கொழும்பு (14 நவம்பர் 15): விண்ணில் இருந்து விழுந்த மர்மப்பொருளை நிபுணர்கள் படம் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!