கொழும்பு (12-12-15): இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவின் செயல் வடிவம் வெவ்வேறானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மலையக மக்கள் சார்பில் மலையக சமூக ஆய்வு மையம் தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறந்த மைதானனங்களே களமாக அமைகின்றது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் 08.12.2015 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இலங்கை: வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் நலனிற்காக யாழ் முஸ்லீம்கள் பிரார்த்தனை நிகழ்வொன்றினை மேற்கொண்டனர்.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு  மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து 04.12.2015 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது.

நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 03.12.2015 அன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்பு (3-12-15): இலங்கையில் காவல் துறையினர் 2 பேரை தாக்கி, அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...