கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் 7 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு (21 ஏப் 2019): அப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக இருவரை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் இதுவரை தொடர்ந்து எட்டு குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டுள்ளன.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சற்று முன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப் பட்டுள்ளன.

கொழும்பு (21 ஏப் 2019): கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

கொழும்பு (07 ஏப் 2019): இலங்கையை சேர்ந்த ஒருவரது உடல் இறந்து 25 வருடங்கள் கழித்து இத்தாலியிலிருந்து தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...