கொழும்பு: மலையகத்தில் நேற்று(05.11.2015) மாலை பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கொழும்பு: சுற்றுலா மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த சீன யுவதியின் திருடுபோன கைப்பையை ஜி பி எஸ் துணையுடன் கண்டறிந்து காவல்துறையினர் அசத்தியுள்ளனர்.

கொழும்பு: பாடசாலைமீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் வகுப்பறை கட்டடமொன்று முழுவதும் சேதமாகியது.

கொழும்பு: தலவாக்கலை நகரில் தோட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் ரனில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும்.

கொழும்பு(25 அக்.2015): இலங்கை போர்குற்றம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளை விசாரிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என இலங்கை வெளியுரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு(22 அக்.2015); இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் உண்மையானது என்று நீதிபதி மெக்ஸ்வெல் பணரகம தலைமையிலான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை : சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழிவுபடுத்தும் விதமாக பதிவுகள் செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்­ட­மொன்றை இலங்கை அரசு நிறைவேற்ற உள்ளதாக நீதித்துறை அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்சே தெரி­விடுத்துள்ளார்.

இலங்கை: இலங்கை புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் தலைவி தமிழினி இன்று மரணம் அடைந்தார்.

கொழும்பு(17/10/2015): ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் 1-ம் தேதியிலிருந்து தடை விதிக்க, இரயில்வே திணைக்களம் தீர்மானம் அறிவித்துள்ளது.

கொழும்பு: இலங்கை கொட்டதெனியாவில் சிறுமியை வல்லுறவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக சகோதரர்கள் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!