1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது.

நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 03.12.2015 அன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்பு (3-12-15): இலங்கையில் காவல் துறையினர் 2 பேரை தாக்கி, அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொழும்பு: லிந்துலை காவல்நிலைய எல்லைகுட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் 2007ஆம் ஆண்டு 04 மாதம் 21ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு

இலங்கை (02 டிசம்பர் 2015) : இலங்கை தனியார் பாடசாலை பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவின் காரணமாக வயதான பெண்மணி ஒருவர், பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் சரியான தீர்வு ஒன்றினை காண்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மனோ கணேசன்,

கினிகத்தேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 01.12.2015 அன்று பிற்பகல் 01.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருபது பேர் படுங்காயங்களுடன் கினிகத்தேனை மற்றும் வட்டவளை ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு(30 நவ 2015): இலங்கையின் நோட்டன்பிரிட்ஜ் அருகே பெண் ஒருவர் மர்மாமான முறையில் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு(28 நவ.2015): கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

கொழும்பு(27 நவ.2015): தந்தையைக் கொன்ற 15 வயது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...