முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கின்றார்கள்.

கொழும்பு: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது.

கொழும்பு: இலங்கையில் இனவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இலங்கை: "யாழ்ப்பாணத்தில் 400 தமிழ் இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்" என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால் சிறிசேனாவின் தம்பியைக் கொன்றது ஏன் என கொலையாளி லக்மால் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு: ஸ்ரீலங்காவின் அதிபராக அண்மையில் தேர்வு செய்யப் பட்ட மைத்ரிபால் சிறிசேனாவின் தம்பி பிரியந்த சிறிசேனா கோடரியால் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டார்.

கொழும்பு: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ரஜினிகாந்த், விஜய்காந்த் என்ற இரு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமைக்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு: அதிபரின் அதிகாரத்தை பெருமளவு குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Search!