ண்மையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி, பின்னர் மர்மமான முறையில் இறந்துபோன 16 வயது பாடசாலை மாணவி சரண்யா தொடர்பில் காவல்துறை அடாவடித்தனமாகச் செயற்பட்டு வருவதையிட்டு  இலங்கையின் மாற்றுச் சிங்கள/ஆங்கில ஊடகங்கள் விசனம் தெரிவித்துள்ளன.

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைய வெளிநாட்டின் சதியே காரணம் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா:  இலங்கையின் நுவரெலியாவில் "வேர்ல்ட்ஸ் எண்ட்" என்ற சுற்றுலா தலம் ஒன்று உள்ளது.

யாழ்பாணம் :  வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு ராணுவ முகாம்களும் அகற்றப்பட மாட்டாது என்று இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக புதிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

கொழும்பு: இலங்கை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திசா அத்தநாயகே நேற்று முன்தினம் கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு: இலங்கையில் விற்பனையாகும் "சிகரெட் பாக்கெட்களின் வெளிபுறத்தில், படத்துடன் கூடிய இருதய நோய் பற்றிய எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும்"

இலங்கை: "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து தன்னை நீக்கியது சட்ட விரோதமானது" என்று நீதிபதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு : இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழரை நியமனம் செய்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு: இலங்கையில் முந்தைய ராஜபக்சே அரசினால் தடை செய்யப்பட்ட தமிழக தொலைக்காட்சி சேனல்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!