கொழும்பு: இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.

இலங்கை,(15-11-15): யாழ்பாணத்தில் ஜனாதிபதியிடம் தங்களை விடுவிக்க கோரி தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி

கொழும்பு (14 நவம்பர் 15): விண்ணில் இருந்து விழுந்த மர்மப்பொருளை நிபுணர்கள் படம் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி பூரணைத்தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு,

நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது.

மறைந்த கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு 12.11.2015 அன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின், மொனராகலை மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...