மறைந்த கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு 12.11.2015 அன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின், மொனராகலை மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டவளை: அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09.11.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு (​09 நவ. 2015): ​இலங்கையில் உள்ள கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியான மாதுலுவாவே சோபித தேரர் உடல் நலக்குறைவால் காலமானார்.

கொழும்பு: தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பேருந்துகளை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு: தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப 1000 ரூபாய் சம்பள உயர்வு உடனே வழங்காவிடில், கறுப்புக் கொடி ஏந்தி தீபாவளி கொண்டாடுவோம் என தோட்டத் தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

கொழும்பு: மலையகத்தில் நேற்று(05.11.2015) மாலை பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கொழும்பு: சுற்றுலா மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த சீன யுவதியின் திருடுபோன கைப்பையை ஜி பி எஸ் துணையுடன் கண்டறிந்து காவல்துறையினர் அசத்தியுள்ளனர்.

கொழும்பு: பாடசாலைமீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் வகுப்பறை கட்டடமொன்று முழுவதும் சேதமாகியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...