கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே மீதான விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார்.

கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு அமையும் பட்சத்தில் இலங்கை தமிழர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு: இலங்கை நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுவதும் நேற்று வெளியானதில் ரணில் விகரமசிங்கே பிரதமராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும், ராஜபக்சேவுக்குமிடையே இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முடிவுகள் முழுவதும் நாளை பிற்பகலுக்குள் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு: இலங்கையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூட்டணிக்கும், ராஜபக்சே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சாகவில்லை என்றும் அவர் உயிருடன் உள்ளதாகவும் ஒருபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கையில் வெளியாகும் சிங்கள பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு: மக்களுக்கு சேவை செய்ய முடியாத அமைச்சர் பதவி தேவையில்லை என பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர் ஆகியோரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு  வேண்டும் என்றே தவிர்த்து உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...