தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதன் பின்னணி குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கசிந்து உள்ள தகவல்கள் பேரதிர்ச்சி தருபவையாக உள்ளன.

கொழும்பு : சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், சமூக வலைத்தளங்களில் பரப்பரபடைந்துள்ளதோடு ஆறு இலட்சத்தினை நெருங்கி வருகின்றது.

கொழும்பு: பிரதமர் பதவிக்கு முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு : விடுதலை புலிகளுக்கெதிரான போரின் போது சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களைக் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த இலங்கை இராணுவ அதிகாரிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட "மேகி" நூடுல்ஸை இறுக்குமதி செய்வதற்கு இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

கொழும்பு: "முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ நியமிக்க முடியாது" என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்பு : பிரசித்தி வாய்ந்த விஞ்ஞான பாட ஆசிரியரும், பிரபல பேச்சாளருமான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேலுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மணி விழா எடுக்கப்பட உள்ளது.

புது டெல்லி : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே புதிய பாலம் கட்டப்படும் என மத்திய வாகன போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

கொழும்பு : சுமார் 60 யுவதிகளை வைத்து ஆபாசம் படம் எடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மல்லாவி பிரதேச சபை உறுப்பினர் ஜெயசுதனைக் காப்பாற்றுகின்ற பகீரத முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா இலங்கை அரசின் துணை அமைச்சரக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...