கொழும்பு : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையத் தளம் செயல் திறன் அற்ற வகையில் இயங்கி வருவது குறித்து கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் கடுமையாக அதிருப்தி வெளியிட்டு உள்ளனர்.

கொழும்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் 06 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நாளை  அனுஷ்டிக்கப்பட உள்ளது.

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான சனத் ஜெயசூர்யா இலங்கை அரசில் துணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கொழும்பு: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வருகின்ற நபர்களை வைத்தியசாலைச் சிற்றூழியர்களாக உள்ளீர்க்கின்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

கொழும்பு: தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகிறார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வித்தியா என்னும் மாணவி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பல மாதிரியான கோணங்களில் திசை திரும்பி சுழன்றடித்துக் கொண்டு திரிகின்றது.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு இயல்பாகவே ஐக்கிய தேசிய கட்சி என்றால் அலர்ஜி.

யாழ்பாணம்: புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்துக்குப் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே இருக்கக் கூடும் என்று தமிழ் பேசும் மக்களில் ஒரு தொகையினர் வலுவாக சந்தேகிக்கின்றனர் என அறிய முடிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை பிரதி அமைச்சருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு: "பொதுபலசேனாவை முஸ்லிம்களுக்கு எதிராக வளர்த்து விட்ட காரணத்தாலேயே மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இருந்த கடந்த கால அரசாங்கம் மண் கவ்வியது" என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய இராஜதந்திர ஆவண தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி யுத்த காலத்தில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து போர் குற்ற விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...