ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலிக்கு நேற்று பிறந்த நாள்.

கொழும்பு:  அமைச்சர் அர்ச்சுன ரணதுங்க, நாமல் ராஜபக்ஸ எம். பி குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டு உள்ளார்.

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனவும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் திடீரென சந்தித்துப் பேசியுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு: மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கின்ற விருப்பமோ, அவசியமோ கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து உள்ளார்.

கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெறுகின்றது என்று அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கின்றார்கள்.

கொழும்பு: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது.

கொழும்பு: இலங்கையில் இனவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இலங்கை: "யாழ்ப்பாணத்தில் 400 தமிழ் இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்" என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...