கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால் சிறிசேனாவின் தம்பியைக் கொன்றது ஏன் என கொலையாளி லக்மால் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு: ஸ்ரீலங்காவின் அதிபராக அண்மையில் தேர்வு செய்யப் பட்ட மைத்ரிபால் சிறிசேனாவின் தம்பி பிரியந்த சிறிசேனா கோடரியால் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டார்.

கொழும்பு: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ரஜினிகாந்த், விஜய்காந்த் என்ற இரு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமைக்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு: அதிபரின் அதிகாரத்தை பெருமளவு குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ண்மையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி, பின்னர் மர்மமான முறையில் இறந்துபோன 16 வயது பாடசாலை மாணவி சரண்யா தொடர்பில் காவல்துறை அடாவடித்தனமாகச் செயற்பட்டு வருவதையிட்டு  இலங்கையின் மாற்றுச் சிங்கள/ஆங்கில ஊடகங்கள் விசனம் தெரிவித்துள்ளன.

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைய வெளிநாட்டின் சதியே காரணம் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா:  இலங்கையின் நுவரெலியாவில் "வேர்ல்ட்ஸ் எண்ட்" என்ற சுற்றுலா தலம் ஒன்று உள்ளது.

யாழ்பாணம் :  வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு ராணுவ முகாம்களும் அகற்றப்பட மாட்டாது என்று இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக புதிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...