கொழும்பு - விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரங்களை இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை என இலங்கையைச் சார்ந்த வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

இலங்கை: நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் மீதான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...