கொழும்பு(29 நவ 2016): விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பூ (13-07-16): இலங்கையை சேர்ந்த வாலிபர் தான் தற்கொலை செய்யப்போவதாக முகநூலில் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொழும்பூ (05-07-16): 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பூ (05-07-16): பிறந்து 13 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் குடித்து பரிதாபமாக உயிரிழந்த அம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பூ (05-07-16): சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், ஜனாதிபதி மைத்திரி்பால சிறி்சேன அமைச்சர்களை அடைத்து வைத்தார்.

கொழும்பு(03-07-16): இலங்கை மத்திய வங்கி ஆளுநராக தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு (30-06-16): தமிழர்களின் நிலம் முழுவதும் 2018-க்குள் திருப்பித் தரப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம்(28-06-16): இலங்கை கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் (20-06-16): திருவிழாவிற்கு சென்ற இடத்தில் கடலில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.

யாழ் (18-06-16): யாழ்ப்பாணத்தில் தாயும், மகளும் திருமண வீட்டுக்கு சென்ற போது நடந்த விபத்தில் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Search!