கொழும்பு (15-05-16): இலங்கையில் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை வன்புணர்ந்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு (15-05-16): இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

கொழும்பு(03 மே.2016): இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ராணுவ பாதுகாப்பை அந்நாட்டு அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது.

கொழும்பு (30-04-16): இலங்கை மட்டகளப்பில் ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (26-04-16): இலங்கையின் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது தனது 95 வயதில் இன்று காலமானார்.

கொழும்பு (25-04-16): குழந்தையை பிரசவித்து அதனை கொன்று கழிப்பரையில் போட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு (23-04-16): சுவீடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மாகஸ்ட் வொல்ஸ்டோம் அரசு முறை பயணமாக இலங்கை வரவுள்ளார்.

இலங்கை (22-04-16): ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆயத்தப்படுத்தி வருகிறது.

அட்டகளை (20-04-16): அம்பாறை அட்டகளைப் பகுதியில் காட்டு யானை ஒன்று விவசாயி ஒருவரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (20-04-16): இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!